கணை
தமிழ் - தமிழ் அகரமுதலி
    திரட்சி ; அம்பு ; அம்பின் அலகு ; பூரநாள் ; வளைதடி , காம்பு ; மூங்கில் ; சிவிகையின் வளைந்த கொம்பு ; கரும்பு ; திப்பிலி ; ஒலி ; ஒரு நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Long pepper. See திப்பிலி. (தைலவ.)
  • அம்பு. கணைகொடிது (குறள், 279). 2. Arrow;
  • . 1 See கணைக்சூடு
  • கரும்பு. (மலை.) 9. Sugar-cane;
  • . 8. See கணையமரம்.
  • . 7. See கணைக்கால்.
  • சிவிகையின் வளைகொம்பு. சிவிகைக் கணை. 6. Curved pole of a palanquin;
  • ஆயுதக்காம்பு. மண்வெட்டியின் கணை. 5. Wooden handle of a hoe, of a pick-axe, or other tool;
  • பூரநாள். (பிங்.) 4. The 11th nakṣatra;
  • அம்பினலகு. கணைக்கோ லெயுங் குனி சிலை (சீவக. 90). 3. Arrow-head;
  • கால்நடை வியாதியுளொன்று.Loc 2 Cattle disease
  • மூங்கில். (நாமதீப.) 2. cf. கணு. Bamboo;
  • செக்குரலின் அடிப்பாகம். செக்கின் கணைபோன்றினிச் சென்றுருள் (நீலகேசி, 407). 1. Mortar of an oil-press;
  • திரட்சி. கடுவிசைக் கணைக்கோல் (மலைபடு. 380). 1. Cylindrical or globular shape;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an arrow, அம்பு; 2. a palanquin bamboo, a curved club, வளைதடி; 3. a kind of hectic fever; 4. the 11th lunar asterism, பூரம்; 5. sugar cane, கரும்பு; 6. cylindrical or globular shape, திரட்சி. கணைக்கால், the leg from the foot to the knee, shank, shin. கணைதொடுக்க, to shoot an arrow. கணையாழி, a seal ring, signet ring. கணையெழுத்தாணி, a blunt iron style.

வின்சுலோ
  • [kṇai] ''s.'' Cylindrical or globular form, திரட்சி. 2. An arrow, அம்பு. 3. The eleventh lunar asterism, பூரநாள். 4. Fullness, pleni tude, plumpness, நிறைவு. 5. A curved club, வளைதடி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Cylindrical or globularshape; திரட்சி. கடுவிசைக் கணைக்கோல் (மலைபடு. 380).2. Arrow; அம்பு. கணைகொடிது (குறள், 279). 3.Arrow-head; அம்பினலகு. கணைக்கோ லெயுங் குனிசிலை (சீவக. 90). 4. The 11th nakṣatra; பூரநாள்.(பிங்.) 5. Wooden handle of a hoe, of a pick-axe, or of other tool; ஆயுதக்காம்பு. மண்வெட்டியின் கணை. 6. Curved pole of a palanquin;சிவிகையின் வளைகொம்பு. சிவிகைக் கணை. 7. Seeகணைக்கால். 8. See கணையமரம். 9. Sugar-cane;கரும்பு. (மலை.)
  • n. < கணம். 1. See கணைச்சூடு. 2. A cattle disease; கால்நடை வியாதியுளொன்று. Loc.
  • n. < kaṇā. Long pepper.See திப்பலி. (தைலவ.)
  • n. 1. Mortar of an oil-press;செக்குரலின் அடிப்பாகம். செக்கின் கணைபோன்றினிச் சென்றுருள் (நீலகேசி, 407). 2. cf. கணு.Bamboo; மூங்கில். (நாமதீப.)