பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருத்துகளில் வரும் ஒரு நோய் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
உடற்சந்துகளிலுண்டகும் சிலந்தி. (W.) Venereal ulcre affecting the joints in the body;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு மேகநோய்.
வின்சுலோ
''s.'' A venereal ulcer or disease in the joints.
''s.'' A disease affecting the joints of the body.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +.Venereal ulcer affecting the joints in the body;உடற்சந்துகளிலுண்டாகும் சிலந்தி. (W.)