தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒலிக்குறிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலிக்குறிப்பு. Ringing, as of a bell, clanging, as sounding brass; speaking audibly and clearly with a metallic ringing of voice;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கணீர் கணீரெனல், கணீலெ னல், v. n. ringing as a bell, pealing, clanging, resounding, (onomatopoea)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Onom. Ringing, as of a bell; clanging, as sounding brass;speaking audibly and clearly with a metallicringing of voice; ஒலிக்குறிப்பு.