தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூத்தாடி ; ஒரு சாதியான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு சாதியான். (G. Tn. D. 227.) Man of a low caste noted for his skill in magic and his knowledge of astrology;
  • கூத்தாடி. (யாழ். அக.) Dancer, actor;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கூத்தாடி.

வின்சுலோ
  • ''s.'' (''plu.'' கணியார்.) One who sings or dances. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Man of alow caste noted for his skill in magic and hisknowledge of astrology; ஒரு சாதியான். (G. Tn. D.227.)
  • n. perh. கணி. cf.கண்ணுளன். Dancer, actor; கூத்தாடி. (யாழ். அக.)