தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணக்கிடுகை ; அளவிடுகை ; மதிப்பிடுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மதிப்பிடுகை. 3. Estimating, appraising;
  • அளவிடுகை. வெம்படை கணிப்பில கொண்ட . . . தேர் (கந்தபு. முதனாட். 42). 1. Computing, counting;
  • கௌரவிக்கை. நமைக் கணிப்பிலன் (சேதுபு. இலக். 9). 2. Esteeming, honouring, reverencing, venerating;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கணித்தல்.

வின்சுலோ
  • ''v. noun.'' Calculation, எ ண்ணுகை. 2. Esteem, மதிப்பு. 3. Con jecture, estimation, அளவிடுகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கணி-. 1. Computing, counting; அளவிடுகை. வெம்படை கணிப்பிலகொண்ட . . . தேர் (கந்தபு. முதனாட். 42). 2.Esteeming, honouring, reverencing, venerating;கௌரவிக்கை. நமைக் கணிப்பிலன் (சேதுபு. இலக்.9). 3. Estimating, appraising; மதிப்பிடுகை.