தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணக்கறிந்தோன் ; கணக்கெழுதுவோன் ; சோதிடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணக்கறிவோன். (W.) 2. Arithmetician, mathematician;
  • சோதிடன். கணிதர் சொற்ற வோரையில் (நைடத. அரசா. 9). 1. Astronomer, astrologer;
  • கணக்கெழதுவோன். (W.) 3. Accountant, cashier, secretary, clerk;
  • சத்துரு. (யாழ். அக.) Enemy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Astronomer,astrologer; சோதிடன். கணிதர்சொற்ற வோரையில்(நைடத. அரசர. 9). 2. Arithmetician, mathematician; கணக்கறிவோன். (W.) 3. Accountant,cashier, secretary, clerk; கணக்கெழுதுவோன்.(W.)
  • n. Enemy; சத்துரு.(யாழ். அக.)