தமிழ் - தமிழ் அகரமுதலி
    மழுவேந்தியவன் , சிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மழவேந்தியாகிய சிவன். கணிச்சியோன் சினவலின் (கலித். 2, 6). šiva, who holds the battle-axe in his hand;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கணிச்சி.Šiva, who holds the battle-axe in his hand; மழுவேந்தியாகிய சிவன். கணிச்சியோன் சினவலின் (கலித்.2, 6).