தமிழ் - தமிழ் அகரமுதலி
    மதிப்பிடுதல் ; கையால் நிறையறிதல் ; தகுதியறிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மதிப்பிடுதல். 1. To estimate, value, appraise;
  • தகுதியறிதல். 2. To discriminate in respect of caste, or of rank; to examine worth;
  • கையால் நிறையறிதல். (W.)- intr. (W.) 2. To estimate roughly the weight of an article by taking it in the hand and shaking it;
  • தன் மதிப்புக்காத்தல். 1. To be zealous of one's own dignity;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -v. < கணிசம் +. tr. 1. To estimate, value, appraise;மதிப்பிடுதல். 2. To estimate roughly theweight of an article by taking it in the hand andshaking it; கையால் நிறையறிதல். (W.)--intr. (W.)1. To be zealous of one's own dignity; தன்மதிப்புக்காத்தல். 2. To discriminate in respectof caste, or of rank; to examine worth; தகுதியறிதல்.