தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொதுமகள் ; முல்லை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொதுமகள். கணிகையொருத்தி கைத்தூணல்க (மணி. 16, 6). 1. Harlot, courtesan, prostitute;
  • . 2. Eared jasmine. See முல்லை. கணிகைதுன் றளப்பில் கோங்கு (இரகு. இந்தும. 14).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a harlot, a public woman, வேசி; 2. a dancing girl, தாசி; 3. eared jasmine, முல்லை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வேசி.

வின்சுலோ
  • [kaṇikai] ''s.'' A harlot, a courtesan, வேசி. 2. A dancing girl, தாசி. Wils. p. 278. GAN'IKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gaṇikā. 1. Harlot,courtesan, prostitute; பொதுமகள். கணிகை யொருத்தி கைத்தூணல்க (மணி. 16, 6). 2. Earedjasmine. See முல்லை. கணிகைதுன் றளப்பில் கோங்கு(இரகு. இந்தும. 14).