- கணப்பொழது இருக்கக்கூடியது. 2. That which is momentary, transient;
- காலநுட்பம். காலங்கணிகமெனுங் குறுநிகழ்ச்சியும் (மணி. 27, 191). 1. Moment, short duration of time;
- நூறுகோடி. (W.) One thousand millions;
- தாற்காலிக பூசைக்குரியதாய் மண்முதலியவற்றுற் செய்யப்பெறும் இலிங்கம். (சைவச. பொது. 555, உரை.) 3. Lingam made of earth, rice, or any material, near at hand, for worship, for the occasion;
|