தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணிப்போன் ; நூல்வல்லோன் ; சோதிடன் ; கலை ; வேங்கைமரம் ; மருதநிலம் ; சண்பகம் ; ஒரு சாதி ; அணிகலன் .
    (வி) கணக்கிடு , குணி , எண்ணு ; அளவுகுறி ; மதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலை. பெருகுங் கணியிற் கணி (சீவக. 1062) 5. Science; any branch of knowledge;
  • . 4. East Indian Kino. See வேங்கை. (திவா.)
  • சோதிடன். விளைவெல்லாங் கண்ணி யுரைப்பான் கணி (பு. வெ. 8, 20). 3. Astrologer;
  • சித்திரமெழதுவோன். நற்கணி நேமித் தெழதாச் சித்திரம் (திருப்பு. 597). 2. Painter;
  • சண்பகம். (அரு. நி.) 1. Champak tree;
  • மருதநிலம். (பிங்.) Agricultural tract;
  • ஆபரணம். (நாமதீப.) 3. Ornament;
  • ஒரு சாதி. (அக. நி.) 2. A sect or sub-caste;
  • நூல்வல்லவன். கணிபுகழ் காளை (சீவக. 722). 1. Learned man; one who is well versed in some branch of knowldege

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. compute, calculate, count, எண்ணு; 2. estimate, esteem, மதி; 3. conjecture, உத்தேசி; 4. foretell by astronomy or astrology; 5. create, சிருஷ்டி; 6. repeat mentally in worship, as mantras. கணி, s. an astrologer, a learned man; 2. any branch of knowledge; 3. a painter. கணிகன், an astrologer. கணித்துச் சொல்ல, to foretell an eclipse etc. கணிப்பு, v. n. calculation, esteem, conjecture.

வின்சுலோ
  • [kṇi] ''s.'' A species of flower-tree, the வேங்கைமரம், Pterocarpus marsupium. 2. The name of a caste, &c., ஓர்சாதி. 3. Agricultural districts, மருதநிலம். 4. The profession of singing and dancing, கூத்தாடுந் தொழில். ''(p.)''
  • [kṇi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To compute, reckon, calculate, num ber, count, எண்ண. 2. To estimate, con jecture, measure in general, அளவுகுறிக்க. 3. To esteem, honor, regard, மதிக்க. 4. To foretell, predict by astronomy, or astrolo gy, to prognosticate, பலன்கணிக்க. அவன்என்னைக்கணிக்கவில்லை. He does not mind me, he does not esteem me.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. அகணி. Agriculturaltract; மருதநிலம். (பிங்.)
  • n. < gaṇi. 1. Learned man;one who is well versed in some branch ofknowledge; நூல்வல்லவன். கணிபுகழ் காளை (சீவக.722). 2. Painter; சித்திரமெழுதுவோன். நற்கணிநேமித்தெழுதாச் சித்திரம் (திருப்பு. 597). 3. Astrologer; சோதிடன். விளைவெல்லாங் கண்ணி யுரைப்பான் கணி (பு. வெ. 8, 20). 4. East Indian Kino.See வேங்கை. (திவா.) 5. Science; any branchof knowledge; கலை. பெருகுங் கணியிற் கணி (சீவக.1062).
  • n. 1. Champak tree; சண்பகம்.(அரு. நி.) 2. A sect or sub-caste; ஒரு சாதி.(அக. நி.) 3. cf. அணி. Ornament; ஆபரணம்.(நாமதீப.)