தமிழ் - தமிழ் அகரமுதலி
    தார்க்கீகன் ; ஒரு மதாசாரியன் ; ஒரு முனிவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வைசேடிக மதாசாரியனான முனி வன் அக்கபாதன் கணாதன் சைமினி (மணி. 27, 82). Lit., 'atom-eater', name of the founder of the Vaišesika system of Indian Philosophy, which is closely allied to the Nyāya system with which it came to be syncretized at later stages, the original relation of Indian atomism to the Vaišeṣika system;

வின்சுலோ
  • [kaṇātaṉ] ''s.'' A Muni or saint--as காசிபன். Wils. p. 183. KANADA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kaṇāda. Lit.,`atom-eater', name of the founder of the Vaiše-ṣika system of Indian Philosophy, which isclosely allied to the Nyāya system with which itcame to be syncretized at later stages, theword kaṇāda having reference prob. to theoriginal relation of Indian atomism to theVaišeṣika system; வைசேடிக மதாசாரியனான முனிவன். அக்கபாதன் கணாதன் சைமினி (மணி. 27, 82).