தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலரிச்செடி ; செவ்வலரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செவ்வலரி. பெருந்தன் கணவீர நறுந்தண் மாலை (திருமுரு. 236) Red Oleander;

வின்சுலோ
  • [kaṇavīram] ''s.'' The oleander, both species. See அலரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. kaṇavira< karavīra. Red Oleander; செவ்வலரி. பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை (திருமுரு. 236).