தமிழ் - தமிழ் அகரமுதலி
    புல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புல்வகை. ஆயமுயற்சியி லரிந்த கணம்புல்லுக் கொடுவந்து (பெரியபு. கணம்புல். 5). A kind of grass;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. கணைப்புல்.A kind of grass; புல்வகை. ஆயமுயற்சியி லரிந்தகணம்புல்லுக் கொடுவந்து (பெரியபு. கணம்புல். 5).