தமிழ் - தமிழ் அகரமுதலி
    செய்யுள் முதன்மொழிப் பொருத்தவகை ; கலியாணப்பொருத்தங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செய்யுண்முதன் மொழிப்பொருத்தவகை.(வெண்பாப். முதன். 20.) 1. (Poet.) Rule of propriety which lays down that the first word in a poem shall be one of nir-k-kaṇam, mati-k-kaṇam, intira-kaṇam , or nila-k-kaṇam , one of ten ceyyuṇmutaṉ- moḻi-p-poruttam , q. v;
  • கலியாணப் பொருத்தங்களுள் ஒன்று. (சோதிட. சிந். 195.) 2. (Astrol.) Correspondence between the horoscopes of the prospective bride and bridegroom in respect of the three kaṇams, viz., tēva-kaṇam, irāṭata-kaṇam, māṉuṭa-kaṇam, one of ten kaliyāṇa-p-poruttam, q. v.,;

வின்சுலோ
  • ''s.'' One of the அட்டகணம். 2. One of the விவாகப்பொருத் தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. (Poet.) Rule of propriety whichlays down that the first word in a poemshall be one of nīr-k-kaṇam, mati-k-kaṇam,intira-kaṇam, or nila-k-kaṇam, one of tenceyyuṇmutaṉ-moḻi-p-poruttam, q.v.; செய்யுண்முதன்மொழிப்பொருத்தவகை. (வெண்பாக். முதன். 20.)2. (Astrol.) Correspondence between thehoroscopes of the prospective bride and bridegroom in respect of the three kaṇams, viz.,tēva-kaṇam, irāṭcata-kaṇam, māṉuṭa-kaṇam,one of ten kaliyāṇa-p-poruttam, q.v.; கலியாணப் பொருத்தங்களுள் ஒன்று. (சோதிட. சிந். 195.)