தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள்ளன் ; தொகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருடன். (சைவச. பொது. 248.) Thief, rogue;
  • தொகுதி, கணனடங்கக் கற்றுனு மில் (சிறுபஞ். 31). Collection, aggregation, whole series;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (கள்+ந்+அன்) a thief, a rogue, திருடன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கள்- + ந் + அன். Thief,rogue; திருடன். (சைவச. பொது. 248.)
  • n. < gaṇa. Collection,aggregation, whole series; தொகுதி. கணனடங்கக்கற்றானு மில் (சிறுபஞ். 31).