தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவகணங்கட்குத் தலைவன் ; விநாயகன் ; கணநாத நாயனார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விநாயகன். 2. Ganesa;
  • கடற்காழிக் கணநாத னடீயார்க்கு மடியேன் (தேவா. 737, 6). See கணநாதநாயனர்.
  • சீவகணத்தலைவன். நடந் தெதிர்ந்த கணநாதரை யெல்லாம் (கந்தபு. தாரக. 123). 1. chief of šiva's hosts;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gaṇa-nātha.1. Chief of Šiva's hosts; சிவகணத்தலைவன்.நடந் தெதிர்ந்த கணநாதரை யெல்லாம் (கந்தபு. தாரக.123). 2. Gaṇēša; விநாயகன். 3. See கணநாதநாயனார். கடற்காழிக் கணநாத னடியார்க்கு மடியேன்(தேவா. 737, 6).