பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணக்கு எழுதப்பெற்ற ஓலை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கணக்கெழுதப்பெற்ற ஏடு. 1. Palmyra leaf on which accounts are written;
கணக்கெழுதற்கேற்ற ஓலை. (W.) 2. Indented palmyra leaves useful for writing accounts;
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கணக்கேடு, தளிரோலை.
வின்சுலோ
''s.'' An ola of ac counts. 2. Indented leaves of some palms.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. + ஓலை. 1.Palmyra leaf on which accounts are written;கணக்கெழுதப்பெற்ற ஏடு. 2. Indented palmyraleaves useful for writing accounts; கணக்கெழுதற்கேற்ற ஓலை. (W.)