தமிழ் - தமிழ் அகரமுதலி
    முறைமை ; அளவு ; அலுவல் ; கொடுக்கல் வாங்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முறைமை. அடியேன் கண்கொள்வதே கணக்குவழக்காகில் (தேவா. 1110, 4). 1. Justice, order, regulation;
  • கொடுக்கல் வாங்கல். எனக்கும் அவனுக்கும் கணக்கு வழக்கு உண்டு. 4. Money dealings;
  • அலுவல். அவனுடைய கணக்கு வழக்கு எப்படி இருக்கிறது? 3. Accounts, pecuniary affairs;
  • அளவு. கணக்குவழக்கைக் கடந்தவடி (தேவா. 969, 3). 2. Limit, bound;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Justice, order, regulation; முறைமை.அடியேன் கண்கொள்வதே கணக்குவழக்காகில் (தேவா.1110, 4). 2. Limit, bound; அளவு. கணக்குவழக்கைக் கடந்தவடி (தேவா. 969, 3). 3. Accounts, pecuniary affairs; அலுவல். அவனுடைய கணக்குவழக்கு எப்படி இருக்கிறது. 4. Money dealings;கொடுக்கல் வாங்கல். எனக்கும் அவனுக்கும் கணக்குவழக்கு உண்டு.