தமிழ் - தமிழ் அகரமுதலி
    நூலோதுவிப்போர் , ஆசிரியர் ; அறிஞர் ; பொருந்தச் சொல்வோர் ; பாவலர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நூலோதுவிப்போர். கணக்காயர் பாடத்தாற் பெற்றதாம் பேதையோர் சூத்திரம் (நாலடி., 314). Teachers, instructors;

வின்சுலோ
  • ''s.'' Teachers of the vedas, ஒத்துரைப்போர். 2. The wise, the learned, அறிஞர். 3. Those who teach the shasters, பொருந்தச்சொல்வோர். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கணக்கு +ஆய்-. Teachers, instructors; நூலோதுவிப்போர்.கணக்காயர் பாடத்தாற் பெற்றதாம் பேதையோர் சூத்திரம்(நாலடி, 314).