தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணக்கெழுதுவோன் ; கணக்குப் பார்ப்பவன் ; கணக்கில் வல்லவன் ; எழுத்துக்காரன் ; ஒரு சாதியான் ; சாத்திரம் வல்லோன் ; சண்பகமரம் ; புதன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புதன். (திவா.) 6. The planet Mercury;
  • சாஸ்திரம் வல்லோன்.சமயக்கணக்கர் (மணி. 27, 2). 5. One who is well versed in the philosophy of religion,or in any science;
  • கணக்கில்வல்லவன். 4. Arithmetician;
  • ஒரு சாதி. (இலக. வி. 52, உரை.) 3. A certain caste;
  • கணக்கெழுதுவோன். (திருவாலவா. 30, 22.) 1. Accountant, book-keeper;
  • . 2. See கணக்கப்பிள்ளை, 1.

வின்சுலோ
  • [kṇkkṉ] ''s. [prov. vul.]'' A kind of flower-tree, சண்பகமரம், Michelia champaca.
  • ''s.'' An accountant, a cashier, a writer, a book-keeper, கணக் கெழுதுவோன். 2. An arithmetician, கணக் கில்வல்லவன். 3. Mercury the planet, புதன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gaṇaka. [M.kaṇakkaṉ.] 1. Accountant, book-keeper; கணக்கெழுதுவோன். (திருவாலவா. 30, 22.) 2. Seeகணக்கப்பிள்ளை, 1. 3. A certain caste; ஒரு சாதி.(இலக். வி. 52, உரை.) 4. Arithmetician; கணக்கில்வல்லவன். (W.) 5. One who is well versed inthe philosophy of religion, or in any science;சாஸ்திரம் வல்லோன். சமயக்கணக்கர் (மணி. 27, 2).6. The planet Mercury; புதன். (திவா.)