தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணக்கன் ; சோதிடன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோதிடன். (சங். அக.) 2. Astrologer
  • கணக்கப்பிள்ளை. இவ்வூர்க் கணகன் பஞ்சநதி லஷ்மணன் (S.I.I.iii, 88). 1. Village accountant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an astrologer, சோதிடன்; 2. a village accountant, கணக்குப் பிள்ளை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கணிகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gaṇaka. 1. Village accountant; கணக்கப்பிள்ளை. இவ்வூர்க் கணகன் பஞ்சநதி லக்ஷ்மணன் (S.I.I. iii, 88). 2. Astrologer; சோதிடன். (சங். அக.)