தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெப்பமுறுதல் , உரத்த சூடு , உடம்பு சூடுறுதல் ; ஒலித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேககாங்கை, உடம்பு கணகணப்பாயிருக்கிறது. Temperature of the body slightly more than normal;

வின்சுலோ
  • ''v. noun.'' Heat of body --as in slight fever of from walking, drinking strong liquor, exposure to the sun, &c., அதிகசூடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கணகண-.Temperature of the body slightly more thannormal; தேககாங்கை. உடம்பு கணகணப்பாயிருக்கிறது.