தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெப்பமுறுதல் , உரத்த சூடு , உடம்பு சூடுறுதல் ; ஒலித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓலித்தல், திருகுளம்பிற் கணகணப்ப (திவ். பெரியதி. 4, 4, 8). 1. To sound, rattle, jingle, tinkle;
  • உடம்பு சூடுறுதல். உடம்பு கணகணக்கிறது. 2. To feel feverish, as from disease, from exposure to the sun, or from taking spirituous liquors;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. Onom.1. To sound, rattle, jingle, tinkle; ஒலித்தல்.மேரு திருக்குளம்பிற் கணகணப்ப (திவ். பெரியதி. 4, 4,8). 2. To feel feverish, as from disease, fromexposure to the sun, or from taking spirituousliquors; உடம்பு சூடுறுதல். உடம்பு கணகணக்கிறது.