தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணாகிய புலன் , பார்வை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்வை. கடவுட் கோலங் கட்புலம் புக்கபின் (சிலப். 30,2) Sight, vision

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கண் +. Sight,vision; பார்வை. கடவுட் கோலங் கட்புலம் புக்கபின்(சிலப். 30, 2).