தமிழ் - தமிழ் அகரமுதலி
    முழுதும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழதும். அவனுடைய உறவைக் கட்டோடு தொலைத்து விட்டார்கள் Utterly,absolutely,used with words implying destruction;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adv. utterly, absolutely. எனக்கு உன் நடவடிக்கை கட்டோடு பிடிக்கவில்லை, I utterly dislike your mode of behaviour. அவன் உறவைக் கட்டோடு தொலைத் தேன், I have absolutely cut off my relationship (or dealings) with him.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. Utterly, abso-lutely, used with words implying destruction;முழுதும். அவனுடைய உறவைக் கட்டோடு தொலைத்துவிட்டார்கள்.