தமிழ் - தமிழ் அகரமுதலி
    குள்ளன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குட்டையன். கட்டையன் வந்தானா? Short person
  • சம்பாநெல் வகை. மட்டுப்படாத குறுவைக்கிளையான் கட்டையன் (நெல்விடு. 180.) A kind of campā paddy;

வின்சுலோ
  • ''s.'' (''fem.'' கட்டைச்சி.) A short person, குறளன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கட்டை. Shortperson; குட்டையன். கட்டையன் வந்தானா?
  • n. < id. A kindof campā paddy; சம்பாநெல் வகை. மட்டுப்
    -- S181 --
    படாத குறுவைக்கிளையான் கட்டையன் (நெல்விடு.180).