தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொண்டிப் பசுவுக்குத் தடிகட்டுதல் ; மணம் புரிவித்து வாழவைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொண்டிப்பசுவுக்குத் தடி கட்டுதல். 1. To suspend a piece of wood from the neck of an unruly cow so that the block may act as a drag and thus prevent the animal from straying away;
  • மணம்புரிவித்துப் பந்தப்படுத்துதல். Colloq. 2. Lit., to bind or yoke, fig., to unite a person in marriage that he may thereafter be obliged to lead a steady life;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To suspend a piece of wood fromthe neck of an unruly cow so that the blockmay act as a drag and thus prevent the animalfrom straying away; கொண்டிப்பசுவுக்குத் தடிகட்டுதல். 2. Lit., to bind or yoke, fig., to unitea person in marriage that he may thereafterbe obliged to lead a steady life; மணம்புரிவித்துப்பந்தப்படுத்துதல். Colloq.