தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடித்தால் இறப்புண்டாக்கும் எலிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடித்தால் மரணம் உண்டாக்கும் எலிவகை. (W.) A rat, the bite of which is said to be fatal;

வின்சுலோ
  • ''s.'' A kind of rat whose bite is said to be morial.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. A rat, thebite of which is said to be fatal; கடித்தால் மரணம் உண்டாக்கும் எலிவகை. (W.)