தமிழ் - தமிழ் அகரமுதலி
    களவுசெய்து உண்கை ; களவுசெய்து வாழ்தல் ; கட்டுச்சோறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • களவுசெய்து உண்கை. கட்டூண்மாக்கள் (சிலப். 16, 169). Living by plunder;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கட்டு vbl. pple. +உண்-. Living by plunder; களவுசெய்து உண்கை.கட்டூண்மாக்கள் (சிலப். 16, 169).