தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டில். கட்டுவை யதனையு முதவினர் (சிவதரு. சுவர்க்க நரகவி.9). Cot ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a cot.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கட்டில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < khaṭvā. Cot;கட்டில். கட்டுவை யதனையு முதவினர் (சிவதரு. சுவர்க்கநரகவி. 9).