தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டங்கம் , மழு ; யோகியர் தண்டு ; தடி ; ஒருவகைத் தைலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தடி. (யாழ். அக.) Mace; club;
  • மழு. கட்டுவாங்கங் கபாலங் கைக்கொண்டிலர் (தேவா. 1210, 7). 1. Battle-axe;
  • ஒருவகைத் தைலம். (தைலவ. தைல. 51.) 2. A kind of medicinal oil;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தண்டு.

வின்சுலோ
  • ''s.'' A club, &c., கட டங்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < khaṭvāṅ-ga. 1. Battle-axe; மழு. கட்டுவாங்கங் கபாலங் கைக்கொண்டிலர் (தேவா. 1210, 7). 2. A kind of medicinal oil; ஒருவகைத் தைலம். (தைலவ. தைல. 51.)
  • n. < khaṭ-vāṅga. Mace; club; தடி. (யாழ். அக.)