பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாதர் காலணியுள் ஒன்று ; மாதர் காலின் நான்காம் விரலில் அணியும் காலாழி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
மாதர் காலின் நான்கம்விரலில் அணியும் காலாழி. (J.) Ring worn on their fourth toe by women;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
கட்டுவன்,
s.
ring for the toe (worn on the 4th toe by women).
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகாலணி.
வின்சுலோ
[kṭṭuvm ] --கட்டுவன், ''s.'' A ring for the ring-toe of women, மாதர்காலணியி னொன்று.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. prob. id. Ring wornon their fourth toe by women; மாதர் காலின்நான்காம்விரலில் அணியும் காலாழி. (J.)