தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவகை உரைநடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கத்தியத்தின் ஒருவகை. கத்தியமாவது கட்டுரைப்போலியும் செய்யுட் போலியும் என இரண்டு வகைப்படும் (வீரசோ. யாப்பு. 6, உரை). A kind of prose;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< கட்டுரை +. A kind of prose; கத்தியத்தின்ஒருவகை. கத்தியமாவது கட்டுரைப்போலியும் செய்யுட்போலியும் என இரண்டு வகைப்படும் (வீரசோ. யாப்பு.6, உரை).