தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறுதிப்படச் சொல்லுதல் ; தெளிவாகச் சொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தெளிவாகச் சொல்லுதல். (திவ். திருவாய். 3, 1, 1.) 2. To say clearly, express distinctly;
  • உறுதியாகச் சொல்லுதல். பயனினைத்தென்றே கட்டுரைத்திலன் (கந்தபு. அயனைச்சிறைபு. 14). 1. To speak with assurance, say with certainty;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +உரை-. 1. To speak with assurance, say withcertainty; உறுதியாகச் சொல்லுதல். பயனினைத்தென்றே கட்டுரைத்திலன் (கந்தபு. அயனைச்சிறைபு. 14).2. To say clearly, express distinctly; தெளிவாகச் சொல்லுதல். (திவ். திருவாய். 3, 1, 1.)