தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதிகாரம் ; மேல்விசாரணை ; கண்டிப்பு ; அடக்கம் ; சிக்கனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடக்கம். 6. Restraint, restriction, check;
  • தடை. 5. Exclusion, debarring;
  • கண்டிப்பு. 4. Strictness, rigour;
  • மேல்விசாரணை. 2. Management, direction, supervision, superintendence;
  • சிக்கனம். 3. Economy, frugality, thrift;
  • அதிகாரம். 1. Authority;

வின்சுலோ
  • ''s. [prov.]'' Authority, custody, trust, அதிகாரம். 2. management, direction, administration, supervision, superintendence, மேல்விசாரணை. 3. Econ omy, frugality, husbandry, சிக்கனம். 4. Strictness, rigor, restraint, precision, limitation, restriction, check, confine ment, constraint, கண்டிப்பு. 5. Exclusion, debarring, தடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +perh. முகம். (J.) 1. Authority; அதிகாரம். 2.Management, direction, supervision, superintendence; மேல்விசாரணை. 3. Economy, frugality,thrift; சிக்கனம். 4. Strictness, rigour; கண்டிப்பு. 5. Exclusion, debarring; தடை. 6. Restraint, restriction, check; அடக்கம்.