தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவாய்ச் செலவிடுகை ; ஒத்ததன்மை ; சொல் அடக்கம் ; திறமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒத்ததன்மை. (J.) 2. Unanimity, oneness of feeling;
  • சொல்லடக்கம். (J.) 3. Taciturnity;
  • சமர்த்து. கட்டுமட்டாய்ப்பேசு. 4. Ability;
  • அளவாய்ச் செலவிடுகை. (J.) 1. Economy, frugality, thrift;

வின்சுலோ
  • ''s. [prov.]'' Sparingness, carefulness, providentness, அளவாய்ச்செல விடுகை. 2. Unanimity, oneness of feel ing, ஒத்ததன்மை. 3. Taciturnity, அடக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Economy, frugality, thrift; அளவாய்ச் செலவிடுகை. (J.) 2. Unanimity, oneness of feeling;ஒத்ததன்மை. (J.) 3. Taciturnity; சொல்லடக்கம். (J.) 4. Ability; சமர்த்து. கட்டுமட்டாய்ப்பேசு.