தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : கட்டுப்பனை

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதநீருக்கென்று பாளைசீவிக் கட்டப்பட்ட ஆண்பனை. (G. Tn. D. 222.) Male palmyra which is tapped for its juice;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Male palmyra which is tapped for its juice; பதநீருக்கென்று பாளைசீவிக் கட்டப்பட்ட ஆண்பனை.(G. Tn. D. 222.)