தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டுக்குள் அடங்குதல் ; மந்திர முதலியவற்றாற் கட்டுப்படல் ; அடங்கியிருத்தல் ; தடைபடுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டுக்குள் அடங்குதல். 1. To yield to, submit; to be influenced by; to become bound, as by a compact or engagement;
  • தடைப்படுதல். 2. To be constipated; to be obstructed, as blood, as fluids in the system;
  • கட்டப்படுதல். 3. To be worn; to be tied;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To yield to, submit; to be influenced by; to become bound, as by acompact or engagement; கட்டுக்குள் அடங்குதல்.2. To be constipated; to be obstructed, asblood, as fluids in the system; தடைப்படுதல்.3. To be worn; to be tied; கட்டப்படுதல்.