கட்டுப்படுத்தல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடக்கிக்கொள்ளுதல் ; எல்லைப்படுத்துதல் ; கட்டுவித்தியினிடம் குறி கேட்டல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டுவித்திபாற் குறிகேட்டல். கட்டுப்படுத்திரே லாரானு மெய்ப்படுவன் (திவ். இயற். சிறிய. ம. 19). To consult omens, signs, as through a female soothsayer;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To consult omens, signs, as througha female soothsayer; கட்டுவித்திபாற் குறிகேட்டல்.கட்டுப்படுத்திரே லாரானு மெய்ப்படுவன் (திவ். இயற்.சிறிய. ம. 19).