தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழப்பு இல்லாமல் சிறிது இலாபகரமாக அமைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நஷ்டமில்லாமல் சிறிது இலாபகரமாக அமைகை. அரிசி மூன்றுபடி விற்றால்தான் கட்டுப்படியாகும். Loc. Being worth while, just sufficient;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Beingworth while, just sufficient; நஷ்டமில்லாமல்சிறிது இலாபகரமாக அமைகை. அரிசி மூன்றுபடிவிற்றால்தான் கட்டுப்படியாகும். Loc.