தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடற்கரையருகில் ஆழமில்லா நீரில் செல்லவிடும் ஒருவகைப் படகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடற்கறையருகில் ஆழமில்லாநீரிற் செல்லவிடும் ஒருவகைப் படகு விசேடம். Surf boat, boat of which the seams are sewn together;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தெப்பம்.

வின்சுலோ
  • --கட்டுப்படகு, ''s.'' A dhoney or vessel of which the seams are sewed together.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Surf boat, boat of which the seams are sewntogether; கடற்கரையருகில் ஆழமில்லாநீரிற் செல்லவிடும் ஒருவகைப் படகு விசேடம்.