தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலங்குகளைக் கட்டும் தூண் ; யானை மாடு முதலியன கட்டும் தூண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானைமுதலியன கட்டுங் கம்பம். Post for tying elephants, bulls etc.;

வின்சுலோ
  • ''s.'' A post to which an elephant may be tied, யானைமுதலியன கட்டுங்கம்பம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Postfor tying elephants, bulls etc.; யானைமுதலியனகட்டுங் கம்பம்.