தமிழ் - தமிழ் அகரமுதலி
    தபால் கட்டிய பையை உடைத்தல் ; கருத்தை வெளிப்படுத்துதல் ; கரைகடத்தல் ; அணையுடைத்தல் ; புண்ணுடைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருத்தை வெளிப்படுத்துதல். 2. To reveal one's mind;
  • தபால்கட்டிய பையை உடைத்தல். (W.) 1. To break the seal, as of a letter;
  • புண்ணுடைதல். (J.) 4. To burst, as a boil;
  • கரைகடத்தல். (W.) 3. To make a large breach, as a river in its banks, the sea in its shore;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அணையுடைத்தல்.

வின்சுலோ
  • --கட்டுமுறித்தல், ''v. noun.'' Making a large breach--as a river in its banks, the sea in the shore --as in the breaking up at the univer sal deluge.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. 1. To break the seal, as of a letter; தபால்கட்டிய பையை உடைத்தல். (W.) 2. To revealone's mind; கருத்தை வெளிப்படுத்துதல். 3. Tomake a large breach, as a river in its banks,the sea in its shore; கரைகடத்தல். (W.) 4. Toburst, as a boil; புண்ணுடைதல். (J.)