தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழிப்பயணத்துக்குக் கொண்டு செல்லும் சோறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டுசாதம். Cooked rice prepared and bundled up, as food for a journey ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஆற்றுணா,வழிவுணவு.

வின்சுலோ
  • --கட்டுசோறு, ''s.'' Boil ed rice, &c., tied up for a journey, ஆற் றுணா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Cooked rice prepared and bundled up, as foodfor a journey; கட்டுசாதம்.