தமிழ் - தமிழ் அகரமுதலி
    மொத்தமாக விற்கப்படும் பண்டம் ; நாட்பட்ட பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாட்பட்ட சரக்கு. 2. Old stock of goods;
  • மொத்தமாக விற்கப்படும் பண்டம். 1. Goods sold wholesale;

வின்சுலோ
  • ''s.'' Consolidated drugs. See கட்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Goods sold wholesale; மொத்தமாக விற்கப்படும்பண்டம். 2. Old stock of goods; நாட்பட்ட சரக்கு.