தமிழ் - தமிழ் அகரமுதலி
    அமைப்பு ; கட்டடம் ; புனைந்துரை ; மேற்கூரை ; காவல் உள்ள பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பந்தோபஸ்துள்ளது. Loc. 4. That which is guarded;
  • மேற்கூரை. Loc. 3. Roof of a house; superstructure;
  • புனைந்துரை. (W.) 2. Exaggeration;
  • கட்டடம். (W.) 1. Building;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கட்டடம்.

வின்சுலோ
  • ''s.'' A building, fab ric. 2. An exaggeration.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Building; கட்டடம். (W.) 2. Exaggeration;புனைந்துரை. (W.) 3. Roof of a house; super-structure; மேற்கூரை. Loc. 4. That which isguarded; பந்தோபஸ்துள்ளது. Loc.
  • கட்டுங்காவலுமா-தல் kaṭṭuṅ-kāval-um-ā-v. intr. < id. +. To be carefully watched,strictly guarded; பெருங்காவலுடையதாதல். கட்டுங்காவலுமாயிருக்கிற வாசலிலே (திவ். திருப்பா. 10, வ்யா.).