தமிழ் - தமிழ் அகரமுதலி
    உத்தேசமாய் ஒரு தொகைக்குக் கொடுக்குங் குத்தகை ; காலம் நீட்டித்து விடும் மொத்தக் குத்தகை ; விளைவுக்காகக் கொடுக்கும் மொத்தத் தொகை ; தோணிக் குத்தகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோணிக்குத்தகை. (W.) 3. Contract for a whole tōṇi without reference to the number of tripes or weight of cargo;
  • பெற்றுக்கொண்ட தொகைக்காக நிலத்தைக் குறித்தகாலத்துக்குத் தொகைகொடுத்தவனுடைய அனுபவத்தில் விட்டுவைக்க. 2. Tenure by which land is mortgaged stipulating that the principal and interest be set off against enjoyment of the proceeds of the land for a specified period;
  • காலம் நீட்டித்துவிடும் மொத்தக் குத்தகை. 1. A long-term lease of land; fixed rent; rent collected in a lump sum; joint tenancy;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஏகதேசமாய் விற்குங்குத்தகை.

வின்சுலோ
  • ''s.'' A contract or lease of land for many years together, a contract for a whole dhoney without reference to the number of trips, the weight of the cargo, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கட்டு+. 1. A long-term lease of land; fixed rent;rent collected in a lump sum; joint tenancy;காலம் நீட்டித்துவிடும் மொத்தக் குத்தகை. 2. Te-nure by which land is mortgaged stipulatingthat the principal and interest be set off againstenjoyment of the proceeds of the land for aspecified period; பெற்றுக்கொண்ட தொகைக்காகநிலத்தைக் குறித்தகாலத்துக்குத் தொகைகொடுத்தவனுடைய அனுபவித்தில் விட்டுவைக்கை. 3. Contractfor a whole tōṇi without reference to the
    -- 0652 --
    number of trips or weight of cargo; தோணிக்குத்தகை. (W.)