தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாட்பட்டசரக்கு ; தேக்கம் ; நெடுநாளாய்க் கிடக்கிற பொருள் ; ஓடாமல் தேங்கிய நீர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாட்பட்ட சரக்கு. கட்டுக்கிடையாமென் கன்மவித்திலே (மதுரைப்பதிற். 38). 1. Old stock, cloth or other goods lying unsold for a long time;
  • ஒடாது தேங்கிய நீர். 2. Stagnan; =(water)

வின்சுலோ
  • --கட்டுக்கிடையன், ''s.'' Cloth or other goods lying long unsold, நாட்பட்டசரக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [T.kaṭṭugaḍa.] 1. Old stock, cloth or other goodslying unsold for a long time; நாட்பட்ட சரக்கு.கட்டுக்கிடையாமென் கன்மவித்திலே (மதுரைப்பதிற்.38). 2. Stagnant water; ஓடாது தேங்கிய நீர்.