தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டான காவல் , கடுங்காவல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடுமையான காவல். Strict guard, close custody, great care;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடுங்காவல்.

வின்சுலோ
  • ''s.'' A very strict guard, close custody--applied to the protection of girls arrived at the age of puberty, &c., great care, great strict ness, கட்டானகாவல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Strict guard, close custody, great care; கடுமையான காவல்.